உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தான நந்தீஸ்வரர்!

சந்தான நந்தீஸ்வரர்!

சத்தியவேடு கல்யாண வீரபத்திரர் கோயிலில் நந்தியை எந்தத் திசையை நோக்கியும் திருப்ப முடியும். சுகப் பிரசவம் வேண்டும் குடும்பத்தினர் யாராவது ஒருவர், இங்கு வந்து நந்தியிடம் வேண்டிக் கொண்டு தங்கள் வீடு இருக்கும் திசையை நோக்கி நந்தியைத் திருப்பி வைத்து விட்டுச் சென்றால் போதும், அந்த கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் ஆகும்; குழந்தையும் பூரண ஆரோக்யத்துடன் விளங்கும் என்பது நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !