இரட்டைப் பார்வை நந்தி!
ADDED :4254 days ago
நாகை நீலாயதாட்சி கோயிலில் நந்தி தன் இடது கண்ணால் சிவனையும், வலது கண்ணால் அம்பிகையையும் தரிசித்தபடி காட்சியளிக்கிறார். இதனால் இவர் இரட்டைப் பார்வை நந்தி என்றே அழைக்கப்படுகிறார்.