கீதையின் சாரம் என்ன?
ADDED :4254 days ago
சுவாமி சிவானந்தரிடம் ஒருவர், கீதையின் சாரம் என்ன? என்று கேட்டார். அதற்கு சிவானந்தர், அன்பு செய், சேவை செய், பிறருக்கு வழங்கு என்ற மூன்று சொற்கள்தான் கீதையின் சாரம்! என்றார்.