உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே சந்நிதி! இரண்டு லிங்கம்!

ஒரே சந்நிதி! இரண்டு லிங்கம்!

ஒரு சந்நிதியில் ஒரு லிங்கமே உள்ள சிவன் கோயில்களே அதிகம். ஆனால், திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் கனககிரீஸ்வரர், காசிவிஸ்வநாதர், திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகில் உள்ள மலையான்குளம் பாடக பிள்ளையார்கோயிலில் பாடகலிங்கம், மகாலிங்கம் என ஒரே கருவறையில் இரண்டு லிங்கங்களைத் தரிசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !