உள்ளூர் செய்திகள்

32 கோயில்கள்!

பாண்டியநாட்டில் பாண்டி பதினான்கு என தேவாரப் பாடல் பெற்ற 14சிவாலயங்களும், பாண்டி பதினெட்டு என ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 18 பெருமாள் தலங்களும் உள்ளன. சிவபெருமானே பாண்டியர் தலைநகரான மதுரை மன்னராக இருந்தார். திருவாசகம் தந்த மாணிக்கவாசகர், நின்றசீர்நெடுமாறன், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், மூர்த்தி நாயனார், இடைக்காட்டு மாறனார் என்ற நாயன்மார்கள்,பெரியாழ்வார், ஆண்டாள் (ஸ்ரீவில்லிபுத்துõர்), நம்மாழ்வார் (ஆழ்வார்திருநகரி), மதுரகவியாழ்வார் (திருக்கோளூர்) ஆகியோரும் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !