உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி கோதண்டராமசாமி கோயிலில் திருக்கல்யாணம்!

பரமக்குடி கோதண்டராமசாமி கோயிலில் திருக்கல்யாணம்!

பரமக்குடி : பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் ராமநவமி விழாவையொட்டி, ராமர் - சீதைக்கு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக காலை 10 மணிக்கு சங்கரமடத்தில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலமும், காலை 11.30 மணிக்கு ராமர் - சீதா திருக்கல்யாணம் நடந்தது. இன்று (மார்ச் 30 ) கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !