உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏப்.21 முதல் மே 7 வரை மதுரை சித்திரை திருவிழா!

ஏப்.21 முதல் மே 7 வரை மதுரை சித்திரை திருவிழா!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. விழாவானது ஏப்.21ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப்.30ல் நடக்கிறது.

தேதி     நிகழ்ச்சி

ஏப்.21 மீனாட்சி கோயில் கொடியேற்றம்
ஏப்.28 மீனாட்சி பட்டாபிஷேகம்
ஏப்.29 திக்குவிஜயம்
ஏப்.30 மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
மே 1 தேரோட்டம்
மே 3 கள்ளழகர் எதிர்சேவை
மே 4 வைகை ஆற்றில் எழுந்தருளுதல்,
மே 5 தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுதல், ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம்
மே 6 கள்ளழகர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுதல்
மே 7 கள்ளழகர் மலைக்கு திரும்புதல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !