ஒரு மணி நேரம் மட்டும்!
ADDED :4235 days ago
உப்பிலியப்பன் கோயிலில் பெருமாள் தாயாரை விட்டு எங்கும் பிரிவதில்லை. எல்லா விழாக்களிலும் சேர்ந்தே காட்சி தரும் பெருமாள், நவராத்திரி அம்பு போடும் வைபவத்தின் போது மட்டும் ஒரு மணி நேரம் தாயாரைப் பிரிந்து தனியே இருப்பார்!