உள்ளூர் செய்திகள்

கலஞ்சன்!

இந்தோனேஷியாவிலும், பாலித்தீவிலும் புத்தகங்களை அலங்கரித்து வழிபடும் பூஜைக்கு கலஞ்சன் என்று பெயர். விஜயதசமி நாளில் பாலித்தீவில் தம்பாத் ஸைரிம் என்னும் குளத்தில் நீராடி, புத்தகங்களை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !