சித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :3917 days ago
ராஜபாளையம் : ராஜபாளையம் முடங்கியார்ரோடு பெரியசுரைக்காய்பட்டி தெருவில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. ஏப்ரல் 5ல் விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீசக்ர தீப பூஜையுடன் விழா துவங்கியது. ஏப்ரல் 6ல் அஷ்டதிரவ்ய மஹாகணபதி ஹோமம், சங்காபிஷேகம், கலச அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடந்தன.