ஐந்தொழில் புரியும் பரம்பொருள்!
ADDED :4232 days ago
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல், ஆகிய ஐந்தொழில் புரியும் பரம்பொருள் தாமே என்பதைக் குறிக்கும் வகையில் ஐந்து முகங்கள் கொண்டும் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் கொண்டும் விளங்கும் சிவபெருமானைப் போற்றும் ஐவகை அற்புதங்கள் பலவுண்டு.