ராமர் பூஜித்த காமாட்சி!
ADDED :4232 days ago
தர்மபுரி கல்யாண காமாட்சி கோயிலில் சித்திரையில் வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இலங்கை செல்லும் முன் ராமபிரான் வசந்த நவராத்திரியில் காமாட்சியை பூஜித்ததாக ஐதிகம்.