உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குண்டுக்கரை விஸ்வரூப முருகன்!

குண்டுக்கரை விஸ்வரூப முருகன்!

இராமநாதபுரம் மாவட்டம் குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயிலில் முருகப்பெருமான் 11 தலை, 22 கைகளுடன் விஸ்வரூப தரிசனம் தருகிறார். இக்கோயிலில் 18 திருக்கரங்களுடன் கூடிய ஏழடி உயர துர்க்கையும் அருள் பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !