உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரதமாதாவுக்கு ஒரு கோயில்!

பாரதமாதாவுக்கு ஒரு கோயில்!

பாரதமாதாவுக்கு ஒரு கோயில், குஜராத் மாநிலம் போர்பந்தரில் அமைந்துள்ளது. இந்திய வரைபடம் ஒன்று தரையில் பெரிய அளவில் பதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநில சிறப்புகளை அதில் பொறித்துள்ளார்கள். சுவர் முழுவதும் சுதந்திரப் போராட்டச் செய்திகள் சித்திரிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !