உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகப் பிரசவத்திற்கு மருந்துப்பொடி!

சுகப் பிரசவத்திற்கு மருந்துப்பொடி!

திருச்சி தாயுமானவர் கோயிலில் சித்திரைப் பெருவிழாவின் ஐந்தாம் நாள் ஈசன் மருத்துவச்சியாக வந்த நிகழ்ச்சி நடைபெறும். அப்போது சுகப் பிரசவம் நிகழ சுக்கு, வெல்லம் கலந்த மருந்துப்பொடி பிரசாதமாக வழங்கப்படும். அதனைப் பெற்று உண்டு பயனடைந்தோர் அநேகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !