கொதிக்கும் சட்டியில் வடை எடுத்த வாக்குச்சித்தர் வையாபுரி!
ADDED :3828 days ago
விழுப்புரம்: திருக்கோவிலூர் அடுத்த செட்டித்தாங்கல் பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் பூசாரி வாக்குச்சித்தர் வையாபுரி, கொதிக்கும் எண்ணெய் சட்டியில் இருந்து வடையை எடுத்தார். இக்கோயில் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.