தீட்டுக் கழித்தல்
ADDED :3944 days ago
குலசேகரப்பட்டணத்தில் உள்ளது குண்டாங்கரை சுடலைக் கோயில். இக்கோயிலின் கொடை விழா வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது. வியாழக்கிழமை யாகம் வளர்த்து பீடங்களுக்கு கும்பம் ஏற்றும் வழிபாடும், அதனைத் தொடர்ந்து பனை ஓலையில் நெருப்பு வைத்து அதன் மட்டையை பிடித்து இழுத்தபடி கோயிலை மூன்று முறை சுற்றி வரும் வழிபாடும் நடத்தப்படுகிறது. தீட்டுக்கழித்தல் என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இந்த வழிபாடு.