திருடி வைத்த பிள்ளையாரை வணங்கினால் நன்மை கிடைக்குமா?
ADDED :3932 days ago
திருட்டு என்றாலே குற்றம் என்று சொல்லப்படும் போது எப்படி நன்மை கிடைக்கும்? இது போன்ற பொய், புரட்டுகளை நம்பி தவறு செய்யாதீர்கள்.