கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் கொடியேற்றம்
ADDED :3783 days ago
பொன்னேரி: பொன்னேரி, திருவாயற்பாடியில் உள்ள, சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, நாளை, செல்வர் திருக்கூத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, மே 13ம் தேதி வரை, பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.