உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சட்டைநாதருக்கு வடைமாலை!

சட்டைநாதருக்கு வடைமாலை!

வடை மாலை சாத்துதல் என்பது ஆஞ்ச நேயருக்கு மட்டுமே உரித்தான ஒன்று. ஆனால் சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருக்கும் சட்டை நாதருக்கு வடைமாலை சாத்தும் பழக்கம் உள்ளது. அதுமட்டுமல்ல, இவருக்கு தேங்காய் உடைக்கப்படாமல் முழுதாகவே நிவேதிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !