உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்று மலைகளில் முருகன்!

மூன்று மலைகளில் முருகன்!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் பச்சைமலை, பவளமலை, ஆண்டவர்மலை என்ற மூன்று மலைகளில் முருகப்பெருமான் வெவ்வேறு வடிவங்களில் காட்சி தருகிறார். பச்சைமலையில் பாலமுருகனாகவும், பவளமலையில் முத்துக்குமார சாமியாகவும், ஆண்டவர் மலையில் பாலதண்டாயுத பாணியாகவும் அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !