பிசில் மாரி!
ADDED :3911 days ago
திருச்சி வெக்காளியம்மன் போலவே மைசூரில் உள்ள பிசில் மாரியம்மனுக்கும் மேற்கூரை கிடையாது. பிசில் என்றால் கன்னட மொழியில் வெயில் என்று அர்த்தம்.