உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மனுக்கு முதல் சன்னிதி!

பிரம்மனுக்கு முதல் சன்னிதி!

பிரம்மனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம், திருக்காட்டுப்பள்ளி. இங்குள்ள சிவன்கோயிலில் இறைவனுக்கு இடப்பக்கத்தில் பிரம்மாவுக்கு தனிச்சன்னிதி உள்ளது. பிரம்மாவிற்கு தமிழ்நாட்டில் முதல் சன்னிதி அமைந்த இடம் திருக்காட்டுப்பள்ளியே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !