உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாமாரியம்மன் கோவிலில் காய், கனிகளால் அலங்காரம்

மகாமாரியம்மன் கோவிலில் காய், கனிகளால் அலங்காரம்

திருவாரூர்: திருவாரூர் அருகே காட்டூர் மகாமாரியம்மன் மற்றும் ஸ்ரீகாளியம்மன் கோவிலில் நேற்று காய்,கனிகளால் அலங்காரம் செய்தனர். திருவாரூர் அருகே காட்டூரில் மகாமாரியம்மன் மற்றும் ஸ்ரீகாளியம்மன் கோ வில் உள்ளது. இக்கோவில்களில் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக ஆண் டு தோறும் நடந்து வருகிறது.  இந்த ஆண்டிற்கான விழா கடந்த வாரம் துவங்கியது. நேற்று 9ம் நாள் விழா வில் மகாமாரியம்மனுக்கு 31 வகையான கனிகளால் அலங்கரித்தனர்.இதே போன்று ஸ்ரீகாளியம்மன் கோவிலில் 31 வகையான காய்களால் அலங் கரித்திருந்தனர். பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களு க்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !