உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் அன்னமையா ஜெயந்திவிழா!

திருப்பதியில் அன்னமையா ஜெயந்திவிழா!

திருப்பதி: பிரம்மாண்ட நாயகனின் பிரம்மோற்சவம் உள்ளிட்ட புகழ்பெற்ற பல தெலுங்கு பாடல்களை இயற்றி திருமலை சீனிவாசப்பெருமாளின் புகழை உயர்த்திப்பிடித்த அன்னமாச்சார்யாவின் ஜெயந்திவிழா திருப்பதியில் நடந்தது. விழாவில் ஏாரளமானவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !