வேப்ப மர தெய்வம்!
ADDED :3922 days ago
சிவகங்கை, பாகனேரி அருகே காடனேரி கிராமத்தில் உள்ளது. மருதூருடைய அய்யனார் கோயில். இங்கு வடுகச்சி அம்மன் வேப்பமர உருவில் அருள்கிறாள். பக்தர்கள் இந்த வேப்ப மரத்தைத்தான் தெய்வமாக வணங்குகிறார்கள். இந்த மரத்தில் பூ, பூக்காதது அதிசயம்!