உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலங்குடி நாமபுரீஸ்வரர்!

ஆலங்குடி நாமபுரீஸ்வரர்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்திருக்கும் நாமபுரீஸ்வரர் திருக்கோயிலுள்ள மூலவருக்கு முன்பு அமைந்துள்ள நந்திதேவரின் நெற்றியில் திருநீறுக்கு பதில் நாமம் காணப்படுவது விசேஷமாகும். இங்கு நந்தியாக, சிவனை தரிசிப்பதாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !