உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 30 முழம் வேட்டி

30 முழம் வேட்டி

புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோயில், இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், லிங்க வடிவில், மிகப்பெரிய ஆவுடையாரில் (சுமார் 80 சதுர அடி) அமர்ந்து காட்சி தருகிறார். ஆவுடையாருக்கு அணிவிக்கவே, 30 முழம் வேட்டி தேவைப்படுமாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !