உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த திசை நோக்கி சாப்பிட வேண்டும்?

எந்த திசை நோக்கி சாப்பிட வேண்டும்?

நம் வீட்டில் அடுப்பு கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே இருக்கும். அந்த திசையில் தான் சமைக்க முடியும். விரதத்திற்கென்று தனி திசையெல்லாம் கிடையாது. சாப்பிடுவதில் திசைக்கொருபலனுண்டு. கிழக்கு- ஆயுள், மேற்கு- செல்வம், தெற்கு- புகழ், வடக்கு- நோய் என்கிறது சாஸ்திரம். இது விரத நாள் மட்டுமின்றி எந்த நாளுக்கும் பொருந்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !