வாழையம்மன் கோயில் திருவிழா
ADDED :3840 days ago
திருவாடானை: திருவாடானை அருகே கிளியூர் கிராமத்தில் உள்ள வாழையம்மன் கோயில் திருவிழா நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது.