முத்துநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :3784 days ago
மதுரை: மதுரை பரவை ஸ்ரீமுத்துநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் மே 29 காலை 10 மணிக்கு நடக்கிறது. அன்னதானம், மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை 6 மணிக்கு அம்மன் கோயிலில் வலம் வருதல் நடக்கிறது. ஏற்பாடுகளை பரவை கிராமக் குழுவினர் செய்துள்ளனர்.