உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிராமத்திருவிழாக்களில் மஞ்சள் நீர் தெளித்து விளையாடுவது ஏன்?

கிராமத்திருவிழாக்களில் மஞ்சள் நீர் தெளித்து விளையாடுவது ஏன்?

பெரிய கோவில்களில் பத்துநாள் பிரம்மோற்சவம் முடியும் நாளில், சுவாமியை ஆசுவாசப்படுத்த தீர்த்தவாரி நடத்துவதுண்டு. அதுபோல, கிராமக்கோவில் தெய்வங்களுக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்வார்கள். காலப்போக்கில், இது முறைப்பெண்-முறை மாப்பிள்ளை விளையாட்டாகி விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !