உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளாச்சேரி ராமர் கோயிலில் சத்திய நாராயண பூஜை!

விளாச்சேரி ராமர் கோயிலில் சத்திய நாராயண பூஜை!

திருநகர்: விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் சத்திய நாராயண விரத  பூஜைகள் நடந்தது. நினைத்த காரியங்கள் நிறைவேற பக்தர்கள் பூஜையில் ஈடுபட்டனர்.  கோயில் நிர்வாகிகள் மரகதவல்லி, கண்ணன், சிவராமன் பூஜை ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !