ஆர்.எஸ்.மங்கலம் கும்பாபிஷேக விழா!
ADDED :3776 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள செங்குடி அரவநாயகி அம்மன், கருப்பர், நாகர் ஆகிய ஆலயங்களில் குப்பாபிஷேக விழா நடந்தது.முன்னதாக விநாயகர் பூஜை, கும்ப பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கும்பத்தில் இருந்த புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு குப்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இரவில் கலை நிகழ்சிகள் நடந்தன. கோயிலுக்கு பாத்தியப்பட்ட குலதெய்வ வழிபாட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பலர்பங்கேற்றனர்.