உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோரவள்ளியில் கும்பாபிஷேகம்!

கோரவள்ளியில் கும்பாபிஷேகம்!

திருப்புல்லாணி:ரெகுநாதபுரம் அருகே உள்ள கோரவள்ளி கிராமத்தில் உள்ள கோலாகால விநாயகர், தட்சிணாமூர்த்தி, பால சுப்பிரமணியர், இடும்பன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கடந்த ஜூன் 4 ல் முதல் கால யாகசாலை பூஜை,விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், மருந்து சாத்துதல் நடந்தது.நேற்று காலை 10 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க, கீழக்கரை சிவாச்சாரியார் மீனாட்சி சுந்தரம் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !