உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதன் விளக்கம் என்ன?

ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதன் விளக்கம் என்ன?

திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள மந்திரவரி இது. கடவுள் ஒருவரே. நாம் அனைவரும் சகோதரர்கள் என்பதை இதன் மூலம் உலகிற்கு உணர்த்துகிறார் திருமூலர். உலகத்தை ஒரே குடும்பம் ஆக்கும் சக்தி அன்பிற்கு மட்டுமே இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !