பிறவிக்குணத்தை மாற்ற முடியுமா?
ADDED :3872 days ago
பயிற்சியால் எதையும் மாற்றி விடலாம். நல்ல குணம் பெற பெருமாள் கோவிலுக்குச் சென்று மூலஸ்தானத்தில் இருக்கும் பூதேவி தாயாரை வழிபடுங்கள். அந்த பூமாதேவி இந்த பூமியில் நடக்கும் எவ்வளவோ அட்டூழியங்களை இன்னும் பொறுத்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பொறுமை எனக்கும் வேண்டுமென கேளுங்கள்.