ஜாதகம் பார்க்காமல் செய்யும் திருமணம் சிறப்பாக அமையுமா?
ADDED :3869 days ago
ஜாதகம் என்பது அவரவர் முன்வினையைப் பொறுத்து அமைவது. கிரகங்கள் தங்கள் கடமையைச் சரிவர செய்து கொண்டேஇருக்கும். அதன்படி வாழ்க்கையின் போக்கு அமையும். ஜாதகம் பார்த்து திருமணம் செய்தவர்கள் வாழ்க்கையில் ஒரு தடவை கூட சண்டை போடாமல் இருந்து விட்டார்களா...என்ன!