முதுகுளத்தூர் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :3880 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே உள்ள மேலமானாங்கரையில், கன்னிமாரியம்மன்,
கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம், வில்லாயுதம் தலைமையில் நடந்தது. இதையொட்டி,
ஆறு கால யாக பூஜைகள், அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் கேப்டன் போஸ், செந்தூரான்,
வில்வலிங்கம், வில்வதுரை, ராமமூர்த்தி, வழக்கறிஞர் விஜயகுமார், ராமர் உட்பட பலர்
பங்கேற்றனர்.