உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயிலில் கேமரா!

ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயிலில் கேமரா!

கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயிலின் நுழைவு வாயில், பட்டாபிஷேக ராமர், ஆதிஜெகந்நாதர், பத்மாஸனித்தாயார், ஸ்தல விருட்ச அரச மரம், உள், வெளி பிரகாரங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !