திருமலையில் சாரதா பீட சுவாமிகள் தரிசனம் செய்தார்!
ADDED :3822 days ago
திருமலை: ஸ்ரீ வெங்கடேஸ்வரப்பெருமாள் கோவிலிலுக்கு இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள சாரதா பீடம் ஸ்ரீ ஸ்வரூபேநேந்திரா சுவாமிகள் வருகை தந்து சுவாமியை தரிசனம் செய்தார் அவரை கோவில் நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்று சிறப்பு தரிசனம் செய்து வைத்தனர்.