உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேரோட்டம் கொடியேற்றத்துடன் துவங்கியது!

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேரோட்டம் கொடியேற்றத்துடன் துவங்கியது!

திருநெல்வேலி: ஆண்டுதோறும் நடைபெறும் திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோவில் தேரோட்டம், பிரசித்தி பெற்றது. 511வது ஆண்டு தேரோட்டம், கொடியேற்றத்துடன் இன்று காலை துவங்கியது.

10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், 30ம் தேதி காலையில் ஆனித்தேரோட்டம் நடைபெறும். இதல், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஷ்வருக்கு என மொத்தம் 5 தேர்கள் இழுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !