சங்கின் மகத்துவம்!
ADDED :3871 days ago
சங்கின் அம்சமாக அவதரித்தவர் பொய்கையாழ்வார். திருவெள்ளியங்குடியில் கருடன் கையில் சங்கு உள்ளது. விநாயகரில் வீரகணபதி மற்றும் வீக்ன கணபதி வடிவங்கள் சங்கு ஏந்துகின்றன. குற்றாலம் குற்றாலநாதர் கோயில் சங்கு வடிவில் காணப்படுகிறது. பூரி ஜகந்நாதர் கோயிலில் கர்ப்பகிரகம் சங்கு வடிவில் அமைந்துள்ளது. புள்ளம்பூதங்குடியில் ராமரின் வடிவில் சங்கு காணப்படுகிறது.