உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜப் பெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!

வரதராஜப் பெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!

வில்லியனூர் : வில்லியனூர் தென்கலை வரதராஜப் பெரு மாள் கோவில் உண்டியலை திறந்து, காணிக்கை எண்ணப்பட்டது.வில்லியனூர் பெருந்தேவி தாயார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 8ம் தேதி நடந்தது.கோவில் சிறப்பு அதிகாரி, திருப்பணி கமிட்டி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !