சனீஸ்வரருக்கு சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்ய கூடாதா?
ADDED :3960 days ago
ஆன்மிக விஷயத்தில் சில குழப்பமான வதந்திகள் எப்படி ஏற்பட்டன என்றே புரியவில்லை. நல்ல கருத்துள்ள விஷயங்களைவிட மேற்படி விஷயங்கள் விரைவாகவும், ஆழமாகவும் மக்கள் மனதில் பதிகின்றன. எந்த சுவாமிக்கும் எப்படி வேண்டுமானாலும் சங்கல்பம் செய்து கொண்டு அர்ச்சனை செய்யலாம். அதாவது நமது பெயர், நட்சத்திரம், ராசிக்கும் செய்யலாம். சுவாமி பெயருக்கும் செய்யலாம்.