உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி விரைவு தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு!

திருப்பதி விரைவு தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு!

திருப்பதி: திருப்பதி தேவஸ்தானம், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டின் முன்பதிவு நேரத்தை, மாற்றி அமைத்துள்ளது.இதற்கு, பக்தர்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளதால், டிக்கெட் முன்பதிவு நேரம், இரவு, 8:00 மணியில் இருந்து, நள்ளிரவு, 12:00 மணி வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !