உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்சிணாமூர்த்தி திருவடிவங்கள்!

தட்சிணாமூர்த்தி திருவடிவங்கள்!

தென்முகக் கடவுள் தர்மத்தின் வடிவம். இவரை அறம் பயந்த செல்வர் என்றும் சொல்வார்கள். தட்சிணாமூர்த்திக்கு 24 வடிவங்கள் முக்கியமானவை  அவை பின்வருமாறு ..

1. திருவெண்காடு    - வீராசனர்
2. திருமாந்துறை        - யோக வீராசனர்
3. கும்பகோணம்        - கங்கா கிருபாகரன்
4. திருவையாறு        - குருபரர்
5. திருவீழிமிழலை    - பத்மபாதர்
6. திருவாரூர்        - ஜகத் வீராசனர்
7. மாங்குடி        - குரு உபதேசர்
8. கஞ்சனூர்        - அக்னி தட்சிணாமூர்த்தி
9. கருவிலி        - பவ அவுஷதர்
10. ஆலங்குடி        - மகா தட்சிணாமூர்த்தி
11. திருவிடைமருதூர்    - சாம்பவி தட்சிணாமூர்த்தி
12. மயிலாடுதுறை    - மேதா தட்சிணாமூர்த்தி.
13. மதுரை        - சித்த பரமேஸ்வரர்
14. காசி. திருநெல்வேலி    - தாரகேஸ்வரர்
15. பெருவேளூர், திருவிடைக்கழி- ஸந்த உபதேசிகள்
16. கொல்லம்புதூர்    - அந்தண உபதேசிகர்
17. திருநாவலூர்        - ஊழி முதல்வர்
18. திருப்புறம்பயம்    - அறம் பயந்த பெருமாள்
19. திருநாவலூர்        - ஊழி முதல்வர்
20. திருப்பெருந்துறை    - அருவ தட்சிணாமூர்த்தி
21. தென் திருவாலங்காடு    - வம்ச விருத்தீஸ்வரர்
22. தக்கோலம்        - உத்குடி தாசனார்
23. ஓமாம்புலியூர்    - ஓங்கார ரூபர்
24. கேதார்நாத்        - கவுரி அனுகிரகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !