கன்னிவாடியில் மூலநட்சத்திர பூஜை!
ADDED :3751 days ago
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூல நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது.
18 படி பாலாபிஷேகத்துடன், மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.தேவார,
திருவாசக பாராயணத்துடன் மகா தீபாராதனை நடந்தது. உற்சவர் பிரகார வலம், அன்னதானம்
நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.