கோவில், ஆலயம் என்பதன் பொருள் என்ன?
ADDED :3779 days ago
கோ+இல் என்பது கோவில். கோ என்பது அரசன். இல் என்பது வீடு. உலகின் அரசனான கடவுளின் வீடு. ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம். அதாவது உயிர்கள் இறை பக்தியில் ஒன்றியிருக்கும் இடம்.