உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓம் சக்தி நாராயணி பீடத்தில் திருவாசகம் படிக்கும் விழா

ஓம் சக்தி நாராயணி பீடத்தில் திருவாசகம் படிக்கும் விழா

வேலூர்:வேலூர் அடுத்த, திருமலைக்கோடி, ஓம் சக்தி நாராயணி பீடத்தில், திருவாசகம் படிக்கும் முற்றோதல் பெருந்திருவிழா நேற்று நடந்தது. சக்தி அம்மா துவக்கி வைத்தார். திருக்கழுக்குன்றம் சதாசிவ பரம்பிரம்ம சிவனடியார் திருக்கூட்டம், சிவ தாமோதரன் தலைமையில், 10 ஆயிரம் சிவனடியார்கள் திருவாசகத்தை படித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !